தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஹீரோ வா..!நடிக்க ஷான்ஸ்சுதா வந்துருச்சு டி- யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருக்கும் நடிகர்கள்  ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.

நடிகர் சந்தானம்  உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து தங்கள் தனி திறமையை வெளிகாட்டி  வெற்றி அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில்  கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் பம்பர் ஹீட் அடித்ததோடு,  படம் வரதுக்கு முன்பே  யோகி பாபுவின் அசத்திய நடிப்பு  எல்லோருக்கும் பிடித்திருந்தது

அந்த வகையில் யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார்.

டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் தான்  யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்,

இந்த படத்தில் யோகிபாபுவிற்கு  ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

Comments
Loading...