தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

100 ஆவிகளுடன் வாழும் வினோத பெண்…

கனடா நாட்டின் Regina என்ற நகரில் வசிக்கும் பெண் Deb Mathias.இவர்  ஆவிகளை கண்டுபிடிப்பதற்கென்று புதிதாக ஒரு கருவியை தயாரித்தார்.

அந்த கருவி மூலமாக வீட்டிற்கு ஆவி வருவதை பதிவு செய்தார்.

இவரால் ஆவிகள் வருவதை  பார்க்கவும் , ஆவிகளை உணரவும் முடியும் என்றும்  ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கின்றார்.

வாரத்திற்கு ஒருநாள் சுற்றுலாப்பயணிக்ளுக்காக இந்த ஆவிகளின்  வீட்டை திறந்து வைத்துள்ளார்.

சுற்றுலா வந்தவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஆவிகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்துள்ளார்.

அப்படி அவர் வைத்துள்ள வீட்டில் ஆவிகளுக்கு பிடித்த ரேடியோ, நடனம் ஆடுவதற்கு ஷூ போன்ற பொருட்களை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...