தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

102 வயது மூதாட்டி 14 ஆயிரம் அடி உயர வானத்தில் டைவ் அடித்து உலக சாதனை…

ஆஸ்திரேலிய நாட்டில் 102 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் அடித்து புதிய உலக சாதனை செய்துள்ளார்.

நரம்பியல் தொடர்பான நோய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்க நிதி திரட்டும் பொருட்டாக  102 வயதை உடைய மூதாட்டியான இர்னே ஓஷியா irene o’shea  தள்ளாடும் வயதில் புதிய முயற்சியில் இறங்கி  அனைவரையும் ஆச்சர்யத்தில் ஈடுபட வைத்துள்ளார்.

இந்த சாதனை அவர் எஸ்ஏ ஸ்கை டைவிங் என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்போடு  விமானத்தில் இருந்து பறந்த அவர் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் தளாராத,

மனத்திற்கு வயது ஒரு தடையில்லை என்று நிருபிக்கும் விதத்தில் பாராஷூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஸ்கை டைவிங்கை சுமார் 10 ஆண்டுகள் ஸ்கைடைவிங்கில் அனுபவம் வாய்ந்த ஜெட் ஸ்மித் என்பவருடன் இணைந்து குதித்து இயற்கை அழகை ரசித்துள்ளார்.

தளாராத மனத்திற்கு வயது ஒரு தடையில்லை என்று நிருபிக்கும் விதத்தில் பாராஷூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஸ்கை டைவிங்கை சுமார் 10 ஆண்டுகள் ஸ்கைடைவிங்கில் அனுபவம் வாய்ந்த ஜெட் ஸ்மித் என்பவருடன் இணைந்து குதித்து இயற்கை அழகை ரசித்துள்ளார்.

Comments
Loading...