தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இணையும் இசைப்புயல்….

நடிகர் அஜித்  தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். தல என அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.

 இவருடைய நடிப்பில் தயாரிக்கப்பட்ட விசுவாசம் படமானது 2019 ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் , இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் .

இந்நிலையில் அஜித்  பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் 12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான்  இணையவுள்ள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Loading...