தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2.0 இல் வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ள ஐஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

படத்தில் எந்திரன் படம் போன்று சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மிக அருமையாக இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில்  ஐஸ்வர்யா ராய் குறித்து சங்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதாவது , 2.0 வின் கதை மற்றும் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது, எனவே ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவில்லை என்றும்  அதன் காரணமாக, 2.0 படத்தின் தொடக்கத்தில் அவரது வாய்ஸ் மட்டுமே வருவதாகவும் இயக்குனர் சங்கர் கூறியுள்ளார்.

Comments
Loading...