தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2.O படத்தின் 3 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்…..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில்  வெளியான 2.O. திரைப்படம், லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தை சுமார் 10,000-ற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2.0 திரைபப்டத்தின் 3D தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக்களம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் 2.0 வெளியான நாட்கள் முதல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இத்திரைப்பயம் வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 205 கோடி ரூபாயும் , வெளிநாடுகளில் 85 கோடி வசூலும் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மொத்தமாக 290 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

Comments
Loading...