தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை  படைத்துள்ள பேட்ட…..

நடிகர் ரஜினி நடித்த ‘ பேட்ட ‘இந்த மாதம்  10 ந் தேதி திரைக்கு வந்து தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரஜினி ‘ 2.0 ‘படத்தின்  வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ‘பேட்ட ‘ படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

படம் வெளிவந்து மூன்று வாரங்கள்  ஆன நிலையில் தற்போது உலக அளவில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை  படைத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...