தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

25.6 நீர் அடியை எட்டியுள்ள இரணைமடுக்குளம்…

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 25.6 அடியாக உயர்வடைந்துள்ளது.

அண்மைய  நாட்களாக நாட்டில் நிலவும் பருவபெயற்சி மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பெரும் நீர்பாசண குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து  வருகின்றது.

இந்நிலையில் குளத்தின் நீர்மட்டம் இன்று அதிகாலைவரை 25.6அடியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...