தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

30 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இறுதி நிகழ்வு…

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 25.10.2018 அன்று மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாத்தறை   மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவந்தது

இந்த நிகழ்வின் இறுதிநாள்  நிகழ்வானது சற்றுமுன்னர் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது

நாட்டில் நிலவி வரும் அரசியல் மாற்ற சூழ்நிலைகள் காரணமாக  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் இல்லாது அமைச்சர்கள் இல்லாது  அதிகாரிகளது பங்குபற்றுதலுடன் மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் இலங்கையில் அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை   குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...