6 வயதுசிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்!

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணவர்தனபுர ப‌குதியில் 6 வயதுச் சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 16 வயதுச் சிறுவனொருவன், இன்று (12) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன், அதே இடத்தைச் சேர்ந்தவர் எனவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் மொறவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like More from author

Loading...