அவுஸ்திரேலியாவில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேற்கு அவுஸ்திரேலியாவில் ஒஸ்மிங்டன்  பகுதியில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மீட்ட்கப்பட்டுள்ள சலங்கள்  துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை  மீட்கட்டுள்ள சடலங்களில்   4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா.ஒஸ்மிங்டன்சடலங்கள்பொலிஸார்
Comments (0)
Add Comment