ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் தோல்வி!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் தோல்வியைடந்தார். இந்த தொகுதியில் திண்டுக்கல் ஐ.பெரியசாமி 121738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நத்தம் விஸ்வநாதன் 94591 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தேமுதிகவைச் சேர்ந்த பாக்யா செல்வராஜ் 3741 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

அதிமுகஆத்தூர் தொகுதிநத்தம் விஸ்வநாதன்வேட்பாளர்
Comments (0)
Add Comment