அமெரிக்காவிலுள்ள நெஸ்லே நிறுவனம் நேரடியாக இந்தியாவிலிருந்து மேகி நூடுல்ஸ்களை இறக்குமதி செய்வதில்லை என்றும் 3ம் தரப்பு மூலம் இது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளிலும் இந்திய மேகி நூடுல்ஸ்களை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக நெஸ்லே தெரிவித்துள்ளது. இந்திய மேகி நூடுல்ஸ்களை சோதித்த சிங்கப்பூர் அரசு அது பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.