இயக்குனர் கௌதமன் உட்பட ஏழுபேர் புழல் சிறையில் பட்டினிபோராட்டம்!

வ.கௌதமன் தலைமையில் புழல் சிறையில் தொடங்கியது  காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டம்.
புழல் சிறையில் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி  இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளோர் விபரம்.
[1] அருள் தாஸ், த/பெ. யாகப்பன், 33
[2] பிரபாகரன், த/பெ. சக்திவேல், 26
[3] திவாகர், த/பெ. சேகர், 23
[4] இயக்குனர் வ. கெளதமன், த/பெ. வடமலை, 44
[5] கோபாலகிருஷ்ணன், த/பெ. வரதராஜ், 47
[6] அரவிந்த், த/பெ. முரளி (கல்லூரி மாணவர்)
[7] வழக்குரைஞர் லோகேஸ்வரி

இயக்குனர்உண்ணாவிரதம்கௌதமன்புழல்போராட்டம்
Comments (0)
Add Comment