ஓய்வு பெறுகிறார் பிரதம நீதிபதி!

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இம்மாதம் 28ஆம் திகதியுடன் ஓய்வுப்பெற்றுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, ஜனாதிபதியின் ஊடாக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய பிரதம நீதியரசர் தெரிவுசெய்யப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. உயர் நீதிமன்றத்தில் தற்போது சிரேஷ்ட நீதியரசர்களாக பிரியசாந் டேப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைஓய்வுஜனாதிபதிநீதிபதிமைத்திரிஸ்ரீபவன்
Comments (0)
Add Comment