ஜெயலலிதாமீதானசொத்துக்குவிப்புமேல்முறையீட்டுமனுவைவிசாரிக்கும்கர்நாடகாஉயர்நீதிமன்றநீதிபதிகுமாரசாமிகேள்விகளால்மிகவும்கடுமையாகவழக்கைநடத்துகிறார்.
ஜெயலலிதாதரப்பில்நவநீதகிருஷ்ணன், குமார், மணிசங்கர்செந்தில், பன்னீர்செல்வம், அன்புக்கரசு, செல்வகுமார், கருப்பையாஆகியோரும்தி.மு.கசார்பாககுமரேசன், தாமரைச்செல்வன், சரவணன், பாலாஜி, நடேசன், ராமசாமிஆகியோரும்அரசுதரப்பில்பவானிசிங், மராடிஆகியோரும்வந்திருந்தனர்.
இவர்களுடன்தமிழகஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்புத்துறைஅதிகாரிகள்குணசீலன், சம்பந்தம்ஆகியோர்வந்திருந்தனர்.
நீதிமன்றத்தில்நடந்தவை:
நீதிபதிசரியாக 11:00 மணிக்குதன்இருக்கையில்அமர்ந்தார். சுப்பிரமணியன்சுவாமிஎழுந்தார்.
சு.சுவாமி: இந்தவழக்கில்என்னையும்சேர்த்துவாதிடஅனுமதிக்கவேண்டும்.
நீதிபதி: நீங்கள்யார்? உங்களுக்கும்இந்தவழக்குக்கும்என்னதொடர்பு?
சு.சுவாமி: இந்தவழக்கின்முதல்புகார்தாரர். இந்தவழக்கின்காட்ஃபாதர். என்னுடையபுகார்மனுவைஏற்றுதான்சென்னைமுதன்மைஅமர்வுநீதிமன்றம்தமிழகஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்புத்துறையைவிசாரிக்கச்செய்துஎஃப்.ஐ.ஆர்., பதிவுசெய்தது.
இந்தவழக்கில்நான்வாதிடஉச்சநீதிமன்றம்அனுமதித்துள்ளது.
நீதிபதி: அந்தஆவணங்களைநீதிமன்றத்தில்சமர்ப்பியுங்கள். பிறகுபரிசீலித்துஉங்களைவாதிடஅனுமதிக்கலாம்.
இதைஅடுத்துசுப்பிரமணியன்சுவாமிநீதிமன்றத்தைவிட்டுகிளம்பினார்.
தி.மு.கபொதுச்செயலாளர்அன்பழகன்தரப்புவழக்கறிஞர்குமரேசன்எழுந்தார்.
குமரேசன்: இந்தவழக்கில்அரசுவழக்கறிஞருக்குஉதவியாக, சிறப்புநீதிமன்றம்அனுமதித்ததைப்போலஇந்தவழக்கில்எங்களை 3-ம்தரவாதியாகசேர்த்துக்கொண்டுஎங்களுடையஎழுத்துபூர்வமானவாதத்தைப்பதிவுசெய்யவேண்டும்.
நீதிபதி: இந்தவழக்குக்கும்உங்களுக்கும்என்னதொடர்பு?
குமரேசன்: 2004-ல்சென்னையில்இருந்துஇந்தவழக்குபெங்ளூருக்குமாற்றஎன்மனுதாரர்அன்பழகன்தான்காரணம்.
நீதிபதி: யார்அந்தஅன்பழகன்?
குமரேசன்: தி.மு.கபொதுச்செயலாளர். உச்சநீதிமன்றம்எங்களையும் 3-ம்தரவாதியாகசேர்த்துக்கொள்ளஅனுமதித்திருக்கிறது.
நீதிபதி: நீதிமன்றத்துக்குள்அரசியலைக்கொண்டுவராதீர்கள். சிறப்புநீதிமன்றத்தில்அனுமதித்துஇருக்கலாம். மேல்முறையீட்டுமனுவில்ஏற்கெனவேவாதி, பிரதிவாதிஇருக்கிறார்.
உங்களைப்போலபலரும்வருவார்கள். மேல்முறையீடுஎன்பதுகீழ்நீதிமன்றம்வழங்கியதீர்ப்பின்குற்றச்சாட்டுகள்தவறானதுஎன்பதைவாதிடுவதும்அதைமறுப்பதும்தான். 3-ம்தரப்புக்குஇங்குவேலைஇல்லை.
குமரேசன்: இதுபற்றிவிரிவாகப்பேசஎங்கள்சீனியர்வழக்கறிஞர்ராகேஷ்நாளைவருவார்.
நீதிபதி: அவர்வருவதற்காகக்காத்திருக்கமுடியாது. அவர்உள்ளூரைச்சேர்ந்தவர்தானேஉடனேவரவழைக்கமுடியாதா? என்றவர்பவானிசிங்கைப்பார்த்து, “என்னஇது?
பலரும்உங்களுக்குப்பதிலாகவாதிடகேட்கிறார்கள். ஆட்சேபணைதெரிவிக்கவில்லையா?” என்றார்.
பவானிசிங், அனுமதிக்கக்கூடாதுஎன்றுஎழுத்துபூர்வமாகமனுகொடுத்திருக்கிறேன்என்றார்.
பின்னர், அன்பழகன்தரப்புமனுவைவாங்கி, அரசுத்தரப்பையும், ஜெயலலிதாதரப்பையும்ஆட்சேபணைமனுத்தாக்கல்செய்யச்சொன்னார்.
விசாரணைநடந்துகொண்டிருக்கும்போதுநீதிமன்றத்துக்குள்ஜெயலலிதாதரப்புவழக்கறிஞர்கள்கும்பலாகநின்றுகொண்டிருந்தார்கள்.
அதைப்பார்த்துகடுப்பானநீதிபதிகுமாரசாமி, இப்படிஒழுங்கீனமாககும்பல்கும்பலாகநிற்கக்கூடாது, இருக்கைகள்இருக்கின்றன, அதில்அமர்ந்துஅமைதிகாக்கவேண்டும்என்றார்.
சிறப்புநீதிமன்றவிவாதத்தின்போதுஜெயலலிதாதரப்புமீதுவைக்கப்பட்டமுக்கியமானகுற்றச்சாட்டுநீதிமன்றத்தைநடத்தவிடாமல்வாய்தாமேல்வாய்தாவாங்கிவழக்கைஇழுத்தடித்தார்கள்என்பதுதான்.
மேல்முறையீட்டுவிசாரணையில்ஜெயலலிதாதரப்புவழக்கறிஞர்குமார், மணிசங்கர்ஆகியோரின்முதல்வார்த்தையேவாய்தாவேண்டும்என்றுதொடங்கியது.
ஜெயலலிதாதரப்புமூத்தவழக்கறிஞர்குமார்எழுந்து.
குமார்: 12-ம்திகதிவரைஎங்களுக்குவாய்தாவேண்டும்.
நீதிபதி: எதற்குவாய்தா?
குமார்: டெல்லியைச்சேர்ந்தமூத்தவழக்கறிஞர்கள்வாதிடவரஇருப்பதால் 12ம்திகதிவரைஒத்திவைக்கவேண்டும்.
நீதிபதி: இந்தமேல்முறையீட்டுமனுவைஉச்சநீதிமன்றம் 3 மாதங்களில்முடிக்கச்சொல்லியிருக்கிறது. அதனால்ஒருமணிநேரம்கூடதரமுடியாது. நீங்களேமூத்தவழக்கறிஞர்தானேநீங்களேவாதிடலாம்.
குமார்: 3 மாதங்களுக்குள்முடித்துவிடலாம்.
நீதிபதி: சொல்வதற்குநன்றாகஇருக்கும். முடிப்பதுகஷ்டம். அதனால்உங்கள்வாதத்தைஆரம்பியுங்கள்.
குமார்தனதுவாதங்களைஎடுத்துவைத்தார்.
”எங்கள்தரப்புநியாயத்தைகுன்ஹாஎடுத்துக்கொள்ளவில்லை!”
ஜெயலலிதாவின்வழக்கறிஞர்குமார், தமிழகஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்புத்துறைபதிவுசெய்தகுற்றப்பத்திரிகையைவாசித்தார்.
குமார்: ஜெயலலிதாபிறந்தநாளில்ஆதரவற்றஅநாதைக்குழந்தைகளுக்குவழங்குவதற்காகஅர்ச்சனா, அடையார்ஆனந்தபவன்போன்றபலஸ்வீட்ஸ்டால்களில்ஸ்வீட்வாங்கரூ.8 லட்சம்செலவுஆனது. அந்தத்தொகையைசெலவுப்பட்டியலில்எடுத்துக்கொள்ளவில்லை.
நீதிபதி: (பவானிசிங்கைப்பார்த்து) ஏன்ஏற்றுக்கொள்ளவில்லை?
பவானிசிங்: பில்இருந்தால்தானேஏற்றுக்கொள்ளமுடியும்?
குமார்: என்மனுதாரருக்குச்சொந்தமானகட்டடத்தின்மதிப்பைமிகைப்படுத்திக்காட்டிஇருக்கிறார்கள். தகுதிவாய்ந்தவல்லுனர்களைக்கொண்டுஅளவீடுசெய்யவில்லை.
சுதாகரனின்திருமணம் 1995-ல்நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்காகப்போடப்பட்டபந்தல், மின்விளக்கு, வாழைத்தோரணம்அனைத்தையும் 1997-ல்கணக்கீடுசெய்திருக்கிறார்கள். குத்துமதிப்பாகரூ.5 கோடிசெலவுசெய்ததாககுறிப்பிட்டுஇருக்கிறார்கள்.
உண்மையில்திருமணத்துக்குஆனஅனைத்துச்செலவுகளையும்சிவாஜியின்குடும்பத்தார்தான்செய்தார்கள். இப்படிஎங்கள்தரப்புநியாயங்கள்எதையும்சிறப்புநீதிமன்றநீதிபதிஎடுத்துக்கொள்ளவேஇல்லை!
ஆரம்பத்தில்குற்றப்பத்திரிகையில்பதிவுசெய்தகுற்றச்சாட்டுகளும், அதற்கானபதில்களையும்தமிழில்இருந்துஆங்கிலத்தில்மொழிபெயர்ப்புசெய்ததில்பிழைகள்இருக்கிறது. மீண்டும்தெளிவாகஆங்கிலத்தில்மொழிபெயர்ப்புசெய்யவேண்டும்.
நீதிபதி: (பவானிசிங்கிடம்) மொழிபெயர்ப்புஎங்குசெய்யப்பட்டது?
பவானிசிங்: தமிழ்நாட்டிலேயேமொழிபெயர்ப்புசெய்யப்பட்டுவந்தது.
குமார்: இல்லை. கர்நாடகத்தில்தான்மொழிபெயர்ப்புசெய்யப்பட்டது.
நீதிபதி: (குமாரிடம்) உங்களுக்குகன்னடம்தெரியுமா?
குமார்: எனக்குத்தெரியாது. என்அம்மாவுக்கும், சகோதரிக்கும்கன்னடம்தெரியும். எனக்குஒருவிடயம்தெரியக்கூடாதுஎன்றால்என்முன்னாலேயேகன்னடத்தில்பேசிக்கொள்வார்கள்.
இதனால்நீதிமன்றம்சிரிப்பலையில்மூழ்கியது.
அதையடுத்துமாலைஇந்தஆவணங்களைதமிழில்இருந்துஆங்கிலத்தில்சரியாகமொழிபெயர்த்துவரும் 13-ம்திகதிகொடுக்ககர்நாடகமொழியாக்கல்துறைக்குஆணையிட்டார்.
நீதிபதி: வருமானத்துக்குஅதிகமாகசொத்துக்குவிப்புசதவிகிதம்எவ்வளவு?
பவானிசிங்: தெரியவில்லை. (மராடியிடம்கேட்டு 714% என்றார்.)
நீதிபதி: 7,.14% எப்படிவந்தது?
பவானிசிங்: தெரியவில்லை.
(அன்பழகன்வழக்கறிஞர்சரவணன்இதற்குகணக்குகூறினார். இதுதொடர்பானவிரிவானவிளக்கம்தனியாகதரப்பட்டுள்ளது.)
நீதிபதி: எத்தனைஎதிர்தரப்புசாட்சிகளைவிசாரித்தீர்கள்?
பவானிசிங்: தயக்கம் (மராடியைகேட்டு 99 பேர்என்றார்.)
நீதிபதி: அவர்களின்சாட்சியங்களைஏன்ஏற்றுக்கொள்ளவில்லை?
பவானிசிங்: (மௌனம்)
குமார்: சிறப்புநீதிமன்றநீதிபதிசிறுவரியில்சொல்லியிருக்கிறார். அந்தசாட்சியங்கள்குற்றவாளிகளுக்குவேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படிவேண்டப்பட்டவர்கள்என்றுசொல்லவில்லை.
இந்தசாட்சியங்கள்அனைத்தையும்வருமானவரித்துறைஏற்றுக்கொண்டிருக்கிறது.
நீதிபதி: (பவானிசிங்கைப்பார்த்து) சிறப்புநீதிமன்றதீர்ப்பைப்படித்துவிட்டீர்களா?
பவானிசிங்: படித்துவிட்டேன்.
நீதிபதி: பிறகுஏன்? பதில்சொல்லத்தயங்குகிறீர்கள்?
பவானிசிங்: (மெளனம்)
தி.மு.கபொதுச்செயலாளர்அன்பழகன்தரப்புவழக்கறிஞர்சரவணன்நீதிபதியிடம்நடைபெற்றவாதத்திலிருந்து,
சரவணன்: உச்சநீதிமன்றஆணைப்படிஅரசுவழக்கறிஞரைகர்நாடகஅரசும், கர்நாடகஉயர்நீதிமன்றதலைமைநீதிபதியும்கலந்துஆலோசித்துநியமிக்கப்படவேண்டும், என்றுசொல்லியிருக்கிறது. ஆனால், கர்நாடகஅரசுஇந்தவழக்கில்அரசுவழக்கறிஞரைநியமிக்கவில்லை.
அதனால்பவானிசிங்ஆஜராவதுஉச்சநீதிமன்றஉத்தரவுக்குஎதிரானது.
நீதிபதி: அந்தஉச்சநீதிமன்றஉத்தரவைக்காண்பியுங்கள்.
சரவணன்உச்சநீதிமன்றஉத்தரவைக்காண்பித்தார்.
நீதிபதி: நீங்கள்கர்நாடகஅரசுக்குகோரிக்கைவையுங்கள்அல்லதுவழக்குப்போடுங்கள். என்னிடம்ஏன்வந்திருக்கிறீர்கள். என்னைஉச்சநீதிமன்றம் 3 மாதத்தில்விசாரித்துவழக்கைமுடிக்கச்சொல்லியிருக்கிறது. நீதிமன்றநேரத்தைவீணாக்காதீர்கள். (பவானிசிங்கைப்பார்த்து) உங்களைநியமித்ததுயார்?
பவானிசிங்: தமிழகஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்புத்துறைநியமித்திருக்கிறது.
நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள்அரசுவழக்கறிஞரைநியமிக்கப்போகிறீர்களா? ஏன்அரசியலைப்புகுத்துகிறீர்கள்? உங்கள்மனுதாரர்யார்?
சரவணன்: அன்பழகன்
நீதிபதி: அவர்எங்கே? அவரைஆஜராகச்சொல்லுங்கள்.
சரவணன்: அவர் 92 வயதுடையமுதியவர். அவர்நீதிமன்றத்துக்குவரமுடியாது. நீதிமன்றமும்விதிவிலக்குஅளித்திருக்கிறது. அவரின்சார்பாகநான்ஆஜராகிஇருக்கிறேன்.
பவானிசிங்கைநீக்கவேண்டும். அதற்கானமனுவைஏற்றுக்கொள்ளவேண்டும்
நீதிபதி: (கோபத்துடன்) தேவையில்லாமல்மனுஅளிக்கஇதுஅரசியல்மேடைகிடையாது. என்னுடையபணிக்குஇடையூறுசெய்ததாகசி.ஆர்.பி.சி-345 பிரிவைபயன்படுத்தநேரிடும். நீங்கள்ரிட்மனுத்தாக்கல்செய்யுங்கள்.
சரவணன்: ஏற்கெனவேரிட்மனுத்தாக்கல்செய்திருக்கிறோம். நாளைவிசாரணைக்குவரஇருக்கிறது.
இதையடுத்துகாரசாரமானஇந்தவிவாதம்நிறைவுபெற்றது.