கிளிநாச்சியில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு …..

ஐக்கிய இராச்சியத்தின் வீர தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில்அறம் செய் அறக்கட்டயைின் உதவியுடன்எமக்காக வாழ்ந்தவரை வாழவைப்போம் எனும் தொனிப்பொருளில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநாச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

விடுதலை போராட்டத்திற்கு தமது உயிர்களை இழந்த மாவீரர்களின் பெற்றோர் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்மாவீரர் நினைவாக வைக்கப்பட்டிருந்த பொது படத்திற்கு பெற்றோர் மலர் தூவி வணக்கம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சிகௌரவிப்புபெற்றோர்மாவீரர்
Comments (0)
Add Comment