கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் நீதிமன்ற காவல் வரும் 21-ம் தேதி நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜின் காவலை காணொலி காட்சி மூலம் நாமக்கல் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.