மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரேலுக்கு விஜயம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள,  மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) ஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார். ஜோர்தான், பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ஏற்கனவே விஜயம் செய்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.இதன்போது ஸ்ரேலிய ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை மஹிந்த சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Comments (0)
Add Comment