தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

வரும் பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ளோம், ஜல்லிக்கட்டு பேரவையினர் இந்த வாரம் மத்திய அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

ஜல்லிக்கட்டு உறுதிதமிழகம்பேட்டிபொங்கல் பண்டிகைபொன்.ராதாகிருஷ்ணன்
Comments (0)
Add Comment