அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடல் உருவாக்கியுள்ளதாகவும், நடிகர் விஜய் பாடலின் காட்சிகள் முடித்த பிறகு குழந்தைகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.