இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதுபோக தெலுங்கில் பலம் என்ற படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஏற்கனவே இவர் நடித்து கொடுத்தார். ஆனால் இப்படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம். இதற்காக தற்போது கோபிசந்துடன் போர்ச்சுகல் சென்றுள்ளார் நயன்தாரா. இத்துடன் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவுக்கு வருகிறது.