நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ள ஐ. தே. கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல்…

தமது  உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.தே.க வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பார்வையிடக் கூடியாதாகவுள்ள போதிலும் முகநூலில் புதிய தகவல்களை உட்சேர்க்க  முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இச் செயற்பாடானது ஐ.தே.க. வின் இன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் தொடர்பான நேரடி ஒளிபரப்புக்களை வழங்குவதில் சிக்கலை  தோற்றுவித்துள்ளதாகவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் சந்திப்புக்கள்ஐ.தே.கட்சிபதிவேற்றம்முகநூல்முடக்கம்
Comments (0)
Add Comment