அன்னார் காலஞ்சென்ற நடராசா சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,பத்மராணியின் அன்புக் கணவரும் நவரத்தினம் அன்னமுத்துவின் மூத்த மருமகனும் ஆவார்.
செல்வச்சந்திரன் ( கிளியப்பா) இலங்கை, மீனலோசினி ( இந்தியா ), பாலச்சந்திரன் (லண்டன்), ஞானச்சந்திரன் (கனடா), தருமச்சந்திரன் (லண்டன்)
ஆகியோரினது சகோதரனும்,
சந்தானலட்சுமி (சகிலா) (லண்டன்), தனலட்சுமி (இலங்கை),சீதாலட்சுமி (ஜேர்மனி), மாவீரர் நிழாந்தி என அழைக்கப்படும் லட்சுமி, முகுந்தன் (கனடா), மாதவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்.
குணரட்ணம் (லண்டன்), ஸ்ரீபத்மநாதன் (இலங்கை), ஸ்ரீரஞ்சன் (ஜேர்மனி), ஜெயந்தா (கனடா),வினோஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், மகேஸ்வரன், சிந்துஜா, மயூரதி, நீரஜா, கானப்பிரியா, சுபர்ணா, மனோஜன், தனுஜா, பிரசாந்த், ஜனுஷா, நிதுஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
தொடர்வுகளுக்கு :
சகிலா : 07438367394 லண்டன்
பாலச்சந்திரன் : 07404043491 லண்டன்
தருமச்சந்திரன் : 07466455549 லண்டன ;