Senpakam.org
தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார கைது!
By
சிலம்பு
on 24/10/2016
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த சரத்குமார குணரத்ன சற்று முன்னர் நீர்கொழும்பு பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றின் மூலம் ஒருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு பிடி யாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை சரத்குமார குணரத்ன, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்
கைது
சரத்குமார
பிரதியமைச்சர்
பொலிஸ் நிலையம்
ஸ்ரீலங்கா
இலங்கை
Share
Related Posts
அரசியல் பிச்சையில் சுமந்திரன்?ஹரிணி பதிலடி
அனுராவின் அரசியலில் பல அரசியல்வாதிகளுக்கு பாரிய ஏமாற்றம்!
பிரித்தானியாவில் தாயக நினைவுகளுடன் பெருமளவானோர் திரண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் நாளை பலப்பரீட்சை
தமிழர் தாயகத்தில் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்படும் தமிழர்கள்??
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான மக்கள் கோவிட் தொற்றினால் பலி!
ஹிஷாலினி இறந்த பின் அவரது குடும்பத்திற்கு ரிஷாத் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள பணம்
Comments
(0)
Add Comment