முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணி சுபீகரிப்பு அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று சற்றுமுன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது

இந்த கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண கல்வி அமைச்சர் க சர்வேஸ்வரன்  வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர்  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்காணி சுவீகரிப்புபிரதேசசெயலாளர்கள்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment