அந்த புகைப்படம் பின்புறம் பார்த்தால் விஜய் ஒரு மைக் முன்பு நின்று பேசுவது போல் இருக்கிறது. அதில் மொட்டை ராஜேந்திரனும் நம் தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது.
இதைப் பார்த்தால் விஜய் மெர்சல் படத்தில் அரசியல் வாதியாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.