யாழில் இன்று பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் அனுக்ஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடக சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர் நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ் மாநகர முதல்வர்
நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.