யாழ் பொன்னாலையில் நபரொருவர் கைது…

யாழ் பொன்னாலையில் 12 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்டகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டமர் மாதகல் பிரதேசத்தை சேர்த 38 வயதுடைய நபர் எனவும் தெரியவந்துள்ளது.

தமக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே நேற்ரிரவு  குறித்த கஞ்சாவை தாம் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாகைதுபொன்னாலைபொலிஸார்யாழ்
Comments (0)
Add Comment