யாழ் வைத்திய சாலையில் தப்பியோடிய நபர் தெல்லைப்பளை வைத்தியசாலையில்???

யாழ்ப்பாணம்  நாவந்துறையில் சிறுமியை கடத்த முற்பட்டதாக கூறி  அப்பகுதி மக்களால்  பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் தப்பித்து சென்றிருந்ததாக  தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய நபர்  தெல்லிப்பழை வைத்தியசாலையில்   அனுமதிக்கபப்ட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தற்போது  மீண்டும் யாழ்.போதனா வைத்திய சாலையில் 24ம் விடுதியில்; பொலீஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை   குற்றவாளியை தப்பிக்க விட்ட பொலிஸாருக்கு  எதிராக நாவாந்துறை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில் காணாமல் போன சந்தேகநபர் மீளவும்   வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்நாவந்துறைபொலிஸார்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment