விமல் வீரவன்சவின் சகோதரர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின், மூத்த சகோதரரான சரத் வீரவன்ச, பொலிஸ் நிதிக் குற்ற மோசடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் போது, அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரசுகைதுசகோதரர்நிதிபோலீஸ்முறைகேடுமோசடிவாகனம்விமல் வீரவன்ச
Comments (0)
Add Comment