மகளின் உடல் நலக்குறைவுக்குத் தந்தைக்குப் பிணை வழங்க முடியாது என, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடான முறையில், தமது உறவினர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் விமல் வீரவன்ச, கைதுசெய்யப்படு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.