விவேகம் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடிப்புல பல மாசமா உருவாகிட்டு வர்ற படம் விவேகம். இதோட பெரும்வாரியான படப்பிடிப்பு ஐரோப்பியா நாடுகள்லதான் நடந்துச்சு. மேலும் இதோட படப்பிடிப்பு எப்பவோ முடிஞ்சிருச்சின்னு சொல்லப்பட்ட நிலையில, இன்னும் 5 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்குறதா இப்ப ஒரு தகவல் வெளியாகி இருக்கு.

இதுக்காக படக்குழு நாளை Serbia செல்ல இருக்காங்க. சிவா இயக்கிட்டு வர்ற இந்த படம் வர்ற ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும்னும் சொல்லப்படுது. அதுக்கு முன்னாடி ஜூலை 27-ல ரசிகர்கள் ஆவலா எதிர்பார்க்குற இந்த படத்தோட பாடல்கள் வெளியாக இருக்கு.

அஜித்விவேகம்
Comments (0)
Add Comment