அமெரிக்காவில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் தஜி மற்றும் மென்பொறியாளராக பணியாற்றும் ஆபிரகாமின் மகன் தனிஷ்க் ஆபிரகாம்.
தனிஷ்க் ஆபிரகாம் 11 வயதில் பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் தனது 15 வது வயதிலேயே கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று பெருமை படுத்தியுள்ளார்.
தனிஷ்க் ஆபிரகாம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.