பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலர் (USD) நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்த நிதி வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்திருந்த்தாக தெரிவிக்கப்படுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட தொகை நிறுத்தப்படுவதாக திடீரென அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
.