அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள் எதிர்கட்சி ஆசனத்தில்

எட்டாவது நாடாளுமன்றத்தின்  இரண்டாவது கூட்டத் தொடர் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஈநிலையில் இன்றைய கூட்டத் தொடரில்  அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திர கட்சியை சேர்ந்த  16 அமைச்சர்கள்,

இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று  இரவு  இரவு  தொலைக்காட்சியில்  ஒன்றில் ஔிபரப்பாகிய   நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போதே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

16 அமைச்சர்கள்சுதந்திர கட்சிதயாசிறி ஜயசேகரநாடாளுமன்றம்