பட்ஜெட்டில்,
முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
வெளிப்படையான வங்கி டெபாசிட் விவரங்கள் எதிர்காலத்தில் வரி வசூல் அதிகரிக்க உதவும்.
10 ஆயிரம் ஸ்வைப் மிஷன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
இந்தியாவை மின்னணு பரிவர்த்தனை மையமாக மாற்ற நடவடிக்கை.
பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்படும்.