இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், இரத்மலானை விமானப் படை முகாமில் கடைமையாற்றும் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலத்திலிருந்து அலைபேசி, அடையாள அட்டை இரண்டு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று உயிரிழந்தவரின் அடையாள அட்டை எனவும் மற்றையது அவரது மனைவி என தெரியவருகின்றது. அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.