ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு..

வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 24.12.2004 அன்று ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில்,

காவுகொள்ளப்பட்டு  உயிர்நீத்த உறவுகளின் 14 ம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும்  26.12.2018  புதன்கிழமை காலை 9 மணிக்கு,

புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

எனவே உறவுகள் அனைவரும்  கலந்துகொண்டு தங்கள் உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்

அஞ்சலிசுனாமிநினைவாலய வளாகம்புதுக்குடியிருப்பு
Comments (0)
Add Comment