இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 82 பேர் பலி..

இந்தோனேசியாவின் லோம்பக் தீவில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும்,  உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

அதிகரிப்புஇந்தோனேசியாஎண்ணிகைநிலநடுக்கம்பலிவாய்ப்பு
Comments (0)
Add Comment