இந்த நோட்டுக்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்க்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்.