இன்றைய குறள் – இன்னாசெய்யாமை.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.

பொருள்,
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

உலகம்
Comments (0)
Add Comment