இன்றைய குறள் – கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.

பொருள்,
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

மக்கள்வள்ளுவர்
Comments (0)
Add Comment