மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடு
களும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.
ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள்
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும்.
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைக் கூடி வரும்.
துலாம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான,சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.
தனுசு: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.