மேஷம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், குழப்பம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும்.
கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும்.
சிம்மம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் உண்டு.
கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண் பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
தனுசு: பேச்சில் முதிர்ச்சி தெரியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.பணவரவு திருப்தி தரும்புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
மீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்