இன்றைய ராசிபலன்…

மேக்ஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும்.

ரிக்ஷபம்

சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரத்துத் திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்

நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பணத் தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை காணப்படும்.

கடகம்

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமைப்படக்கூடும்.

சிம்மம்

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது.

கன்னி

குடும்பத்திலிருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது

துலாம்

மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலையிருக்கும். திடீர்ச் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

விருட்சிகம்

எல்லா இடையூறும் விலகும். எல்லாவற்றிலும் இலாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்புப் பெறுவீர்கள்.

தனுசு

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும்.

கும்பம்

ருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்துத் திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான செலவு கூடும்.

மீனம்

எதிர்ப்புக்கள் அகலும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

நாள்பலன்ராசி
Comments (0)
Add Comment