இரகசிய கேமராவை கண்டுபிடிக்க இலகுவான வழி!

பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய Camera பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் Phoneஇல் உள்ள Cameraவை ஆன் செய்யுங்கள், மேலும் Phoneஇல் புகைப்படம் எடுக்கும்போது வரும் flash வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய Camera அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய Camera பொருந்தியுள்ளதை அறியலாம்.

இரகசியம்கேமராபயணம்பாதுகாப்புபெண்கள்ஸ்மார்ட் போன்
Comments (0)
Add Comment