ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூக்காவினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.இதேவேளை முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, தனக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு இல்லை என தன்னிடம் குறிப்பிட்டதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.