இலங்கைக்கு கடத்திச் செல்ல ஏதுவாக கடற்கரை மணலில் தலா சுமார் 10 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து சுங்கத்துறை,கடலோரக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.