இலங்கையில் திடீரென உருவான நீர்வீழ்ச்சிகள்!

இரத்தினபுரி சமனல காட்டுக்கு அழகு சேர்க்கும் வகையில் பல நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன.

இந்த காட்டுப் பகுதியில் மழையொன்றில் ஐந்துக்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியுள்ளன.

அண்மையில் பெய்த அடைமழை காரணமாக இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டில் நிலவிய கடும் வறட்சியான காலநிலையை அடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் நீர் அதிகரித்து,இவ்வாறு நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது.

இரத்தினபுரிசமனல காடுநீர்வீழ்ச்சிகள்
Comments (0)
Add Comment